காதல்!
ஏக்கம் துக்கம் கலந்தது
ஆம் உண்மை தான்
மரணத்தை போல!
காதல்!
பிணி மூப்பு அற்றது
ஆம் உண்மை தான்
மரணத்தை போல!
காதல்!
நோய் நொடி அற்றது
ஆம் உண்மை தான்
மரணத்தை போல!
காதல்!
பாவம் ஞாயம் தெரியாதது.
ஆம் உண்மை தான்
மரணத்தை போல!
ஆம் உண்மை தான்
மரணத்தை போல!
என் காதலும்
மரணமில்லாதது!
5 கருத்துகள்:
காதல் வாழ்க../ வரிகள் அருமை
வருகைக்கும்/பதிவுக்கும் நன்றி சிநேகிதி
வாவ் மரணத்தை போல் என் காதலும்
//ஆம் உண்மை தான்
மரணத்தை போல!
என் காதலும்
மரணமில்லாதது! //
mm gud one..
திவ்யாஹரி கருத்துக்கு நன்றி தோழி
V.A.S.SANGAR கருத்துக்கு நன்றி நண்பா
கருத்துரையிடுக