.வாழ்க்கையை வெளிப்படையாக வாழ்ந்து பழகிய வள்ளலே வருக
.இறைவன் அருளால் நோயை வென்று தாயகம்
திரும்பும் அன்புதலைவா வருக வருக..
.தன்னடக்கத்தின் தலைமகனே வருக வருக..
.உடல் நலம் குன்றிப் போய் நா தழு தழுத்து பேசும் வேளையிலும் கூட நான் காசு வாங்கிக் கொண்டுதான் நடிக்கிறேன் என்னை ஏன் இவ்வளவு சீராட்டுகிறீர்கள் என்று மனசாட்சிப்படி பேசிய மனித தெய்வமே வருக வருக.
இந்திய சினிமாவின் முடிசூடா மன்னனாகத் திகழ்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. இந்தியாவைத் தாண்டி உலகம் எங்கும் அவருக்கு ரசிகர்கள் பல கோடி. ஆசிய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் அவர்தான் வரும் புதன்கிழமை இரவு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார். இரு மாதங்களுக்கு முன் ராணா படத்தின் துவக்க விழாவன்றுதான் ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. மூச்சுத் திணறல், செரிமானக் கோளாறு என்று ஆரம்பித்தது பிரச்சனை. அவருக்கு
சிறுநீரகக் கோளாறும், நுரையீரலில் நீர்க்கோர்ப்பும் இருப்பது தெரிய வந்தது. நுரையீரலில் இருந்த நீரை வெளியேற்றினர்.
சென்னையில் மட்டும் தொடர்ந்து 5 முறை டயாலிஸிஸ் செய்யப்பட்ட பிறகு, அவர் ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பினார். ஆனாலும், அவரது சிறுநீரகங்கள் இயங்கவில்லை.எனவே சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு படிப்படியாக அவரது உடல்நிலை சீரடையத் தொடங்கியது.சிங்கப்பூர் மருத்துவமனையில் ரஜினி பூரண நலமடைந்தார், கடந்த ஜூன் 14ம் தேதியே அவர் டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். ஆனாலும் தொடர்ந்து அவரது உடல்நிலையைக் கண்காணிக்க, சிங்கப்பூர் மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ள குடியிருப்பில் வாடகை வீட்டில் ஒரு மாத காலம் தங்கி மருத்துவ ஆலோசனை பெற்றார். பூரண ஓய்வெடுத்து வந்தார்
சில தினங்களுக்கு முன் அவரை சோதித்த மருத்துவர்கள், இனி அவர் சென்னை திரும்பலாம். படங்களில் முன்புபோல நடிக்கலாம் என்று கூறினர்.இதனை தொடர்ந்து அவர் நாளை சென்னை வருகிறார்.....
என்றும் அன்புடன்
ரஜினிகாந்த லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், ஜூலை 12, 2011
திங்கள், நவம்பர் 22, 2010
தலைவருக்கும் எனக்கும் உள்ள பந்தம்-பகுதி 4 + என் திருமணம்
ஒரு ரஜினி ரசிகனின் நினைவலைகள்..............
போட்டோ கடையில் போய் நின்னா அவரு அப்போ தான் பிகு பண்ணுறாரு,சரிப்பா நீங்க போட்டோ நாளைக்கு வந்து வாங்கி கொள்ளுங்கள் அப்படின்னு சொல்ல ஒரே களேபரம்! என்னது நாளைக்கா,அண்ணே இப்போவே வேணும்,அப்படின்னு ஒரே சண்டை,சரி ஒரு மணி நேரம் கழிச்சு வாங்க அப்படின்னு சொல்ல இல்லை நாங்க வெயிட் பண்ணுறோம் நீ கொடு அப்படின்னு சொல்லியாச்சு,இதுக்கு இடையில் தலைவருடன் போட்டோ எடுத்ததை உள்ளூர் வெளியூர் அப்படின்னு ப்ரெண்ட்ஸ் எல்லாருக்கும் போன் பண்ணி அன்னைக்கு இருந்த காசை எல்லாம் போனுகே செலவு பண்ணியாச்சு, அண்ணே எப்படியும் இன்னைக்கு பார்ட்டி கொண்டனுமுனு தம்பி சிவா சொல்ல,கடன வாங்கி நைட் பார்ட்டி வேறே.
என் திருமணம்
ஒவ்வரு மனிதனுக்கும் வாழ்வின் திருப்பு முனையான தருணம் அவனது திருமணம். அதருக்கு உண்டான ஏற்பாடு வீட்டில் எனக்கும் நடக்க,பெண் பார்த்து என் பெற்றோர்கள் முடிவு செய்ய நாளும் குறிச்சாச்சு.அந்த நாள் DEC 12,2010 ஆமா நான் நேசித்து கொண்டு இருக்கும் என் தலைவனின் பிறந்த நாள் என் திருமணநாளாக என் பெற்றோர்களாலும் ,இறைவனாலும் முடிவு செய்யபட்டது. ஒரு ரசிகனாக என் பந்தம் தலைவர் ரஜினியுடன் தொடருகிறது இனியும் தொடரும்!
இத்துடன் என் திருமண அழைப்பிதழும் இணைத்து உள்ளேன். வலையுலக நண்பர்கள் அனைவர்க்கும் நேரில் வந்து கொடுக்கவேண்டும் என்று தான் ஆசை.ஆனால் அதற்கான சாத்தியம் இல்லாதது வருத்தமே! இதையே என்நேர்முக அழைப்பாக ஏற்று எங்களை வாழ்த்துமாறு வேண்டி கொள்கிறேன்.

Labels:
நன்றி,
ரஜினிகாந்த,
வாழ்த்து
திங்கள், நவம்பர் 15, 2010
தலைவருக்கும் எனக்கும் உள்ள பந்தம் - பகுதி 3
ஒரு ரஜினி ரசிகனின் நினைவலைகள்..............
தலைவர் வந்துட்டாருன்னு நியூஸ் வந்த உடனே நான் சக்தி சார் கிட்டே கேட்டேன் சார் இன்னைக்கு எப்படியாச்சும் தலைவர பார்த்துறலாம? அப்படின்னு உடனே அவரு இல்லப்பா ரெண்டு மூணு நாளா "சிவாஜி" விநியோகம் பத்தி பேசிகிட்டு இருகாங்க அதனால முடியாது
அப்படின்னு சொல்ல உடனே நாங்க தூரத்துல இருந்தாச்சும் பார்த்துட்டு போறோமுன்னு சொல்ல அவரு டென்ஷன் ஆக, நான் உடனே சரி சார் நாங்க ஸ்டிக்கர் எடுத்துட்டு கிளம்புறோம்,அப்புறம் சக்தி சார் சொன்னாரு இன்னொரு நாளிக்கு ப்ரீயா இருப்பாரு அப்போ சொல்லி விடுறேன் வாங்க அப்படின்னு சொல்ல,நான் கிளம்பும் போது அங்கே நாகர்கோயில் மன்ற தலைவர் அமலன் அண்ணன் வந்தாரு,உடனே நான் அவர்கிட்டே அண்ணே தலைவர் இருக்காறு பாக்குறதுக்கு பெர்மீசன் கேளுங்க நாம இப்போ விட்ட திரும்ப வாய்ப்பு கிடைக்காதுன்னு அப்படின்னு சொல்லிட்டேன் .அவரும் சக்திசார் கிட்டே போய் சார்
ஏதாச்சும் வாய்ப்பு இருக்கா சார் அப்படின்னு கேட்டாரு, இரு நான் கேட்டு பாக்குறேன் அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டாரு ,ஒரு பத்து நிமிசத்துல வந்து சொன்னாரு வெயிட் பண்ணுங்க அப்படி சொல்ல,எங்களுக்கு ஒரே சந்தோசம் நம்ம மூணு பேறு தான் இருக்கோம் எப்படி கொஞ்ச நேரம் பேசலாம் அப்படினு நினைத்து கிட்டே இருக்கும் போது கரூர் பகுதி மன்ற மக்கள் ஒரு பத்து பேர் வர எனக்கு ஒரே டென்ஷன் என்னடா இது கூட்டம் ஜாஸ்தி ஆன ரெண்டு நிமிஷம் கூட பேசமுடியாதே,அப்படின்னு டென்ஷன்,நான் ப்ரெண்ட்ஸ் சில பேர கூபிடலாமுனு போன் எடுக்குறேன் சக்தி சார் வந்தாரு,
நான் போன் பேசுவதை பார்த்துட்டு எப்பா நெல்லை தொல்லை கொடுக்க கூடாது. மொபைல் போனுல போட்டோ எடுகாதே, அவரா சொன்ன எடுத்துக்கோ அப்படின்னு சொல்லிடாரு ,சரி நாம் பார்த்தா போதும் அப்படின்னு வெயிட் பண்ணுறோம், மேல ரூம்லில் இருந்து அழைப்பு வாங்க வந்து பார்க்கலாம் அப்படின்னு,மேல போய் பார்த்தா எளிமையின் உருவாய், ஒரு பெரிய ஸ்டார் என்கின்ற பந்தா இல்லாமல் வந்த அனைவரையும் சிரித்த முகத்தோடு வரவேற்கிறார் என் தலைவர். திரையில் மட்டுமே பார்த்த அந்த உருவம் எங்கள் கண் எதிரே (ஒரு முறை படபிடிப்பு தளத்தில் பார்த்து இருக்கின்றேன்) அமைதியின் உருவாய் வரவேற்கிறார்.சக்தி இவங்க எல்லாம் சாப்பிட்டாச்சா? எந்த நடிகனும் தன் ரசிகனை பார்த்து கேட்காத கேள்வி (சற்று மிகை படுத்தி கூறுவதாக இருந்தாலும் இது தான் உண்மை). அப்புறம் சக்தி சார் அறிமுகபடுத்தி வைக்கிறார், இவங்க நெல்லை மாவட்டம் ரத்ததான கழகம் என்று எங்களை அறிமுகம் செய்யும் போது தலைவர் சொன்ன வார்த்தை "குட்". ஏதோ ஏதோ கேள்வி எல்லாம் கேட்க வேண்டும் என்று எண்ணி இருந்தோம் அவரை பார்த்த தருணம் ஒன்றுமே தோன்றவில்லை.சார் போட்டோ என்று ஒரு நண்பர் இழுக்க "SURE" என்றவாறு சக்தி என்றார்.
அடுத்த நிமிடம் மண்டபத்துக்கு எதிரே உள்ள போட்டோகிராபர் அங்கே ஆஜர்,ஒவ்வருவரும் தனி தனியாக அவருடன் நின்று போட்டோ எடுத்து கொண்டோம்.
அந்த தருணத்தை வார்த்தைகளால் சொல்ல இயலாது.எல்லாம் முடிந்து தலைவர் செல்லும் வரை நாங்களும் இருந்து விட்டு பிறகு சக்தி சார்ருக்கு நன்றி தெரிவித்து கொண்டு வந்தோம்.
போட்டோ கடையில் வெயிட் செய்த தருணம்
இன்னும் வரும்

ரஜினிகாந்த
வியாழன், நவம்பர் 11, 2010
தலைவருக்கும் எனக்கும் உள்ள பந்தம் - பகுதி 2
ஒரு ரஜினி ரசிகனின் நினைவலைகள் - 2
"தளபதி" படம் வந்த சமயம் எட்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன்,முதன் முதலாக நோட்டீஸ் அடித்த நேரம்
அப்போது எல்லாம் இப்போ இருப்பது போல லித்தோ எல்லாம் பேமஸ் இல்லை,நூறு நோட்டீஸ்கே முப்பத்தைந்து ரூபாய் தான் எல்லாம் விதமான கலர்ரிலும் இருக்கும், இரவு முழுவது நானும் நண்பர் சுந்தர்ம் சேர்ந்து எல்லா இடத்திலும் ஒட்டி ஆயிற்று, வீடிந்தால் தீபாவளி, காலையிலே எட்டு மணிக்கே தியேட்டர் போனால் படம் இரண்டாவது ஆட்டம் போய் கொண்டு இருக்கு என்னவென்று கேட்டால் காலையிலே நாலு மணிக்கே படம் போட்டவிட்டர்கள் என்று பதில்,சரி எப்படியும் பார்த்து விட வேண்டுமென்று என்று உக்க்கர்ந்து இருந்தும் பயன் இல்லை,அன்று படம் பார்க்க முடியவில்லை.மறு நாள் பள்ளிக்கு வேறு செல்ல வேண்டும். பள்ளிக்கு மட்டம் போட எண்ண செய்யலாம் என்று தீவர யோசனைக்கு பின் கண்வழி (அப்போ கண் வழி சீசன்)என்று சொல்லிவிட்டு நான் வந்த்துடுறேன் நீயும் வந்துரு என்று சுந்தர்ரிடம் பேசிவிட்டு முடிவு பண்ணியாச்சு.பள்ளிக்கு சென்று வகுப்பு ஆசிரியர் திரு.சூசை மாணிக்கம் அவர்களிடம் போய் சார் கண்ணு வழி என்று அவரோ ஏல உண்மைசொல்லு படம் பார்க்கதானே போறே என்று கேட்டார், பின் எப்படி அவருக்கு தெரியாமல் இருக்கும் அவரோ பக்கா தலைவர் வெறியர்,
ஆமா சார் நேற்று போனேன் டிக்கெட் கிடைக்கலை,அதான் என்று என்று சொல்ல சரி போயிட்டு வா என்று சொல்லிவிட்டார். பிறகு மெல்ல மெல்ல மாவட்ட தலைவர் பானுசேகர் அவர்களுடன் மற்றும் அண்ணன் தாயயப்பன் ஆகியோருடன் இணைந்து மாவட்ட மன்றத்திலே என்னை இணைத்து கொண்டேன். அதன் பின் வரிசையாக மன்ற பணி,ரத்ததான கழகம் என்று எங்கள் பணி தொடர்ந்து வருகிறது.
வாழ்வில் மறக்க முடியாத நாள் (ஏப்ரல் 18,2007 )
அப்போது சென்னையில் வேலை பார்த்து கொண்டு இருந்த சமயம் ஏப்ரல் 18,2007 காலையில் அண்ணன் பானுசேகர்ரிடம்,அண்ணன் தாயயப்பன்னிடம் இருந்து போன் தம்பி காலையில் நேராக மண்டபத்துக்கு போய் சக்தி சாரை பாரு அங்கே ஸ்டிக்கர் கொடுபங்க,வாங்கி கொரியர் அனுப்பிடு அப்படின்னு சொன்னாரு,நானும்,தம்பி சிவாவும் நேரே ராகவேந்திரா மண்டபத்துக்கு சென்று சக்தி சாரை பார்த்து பேசிகிட்டு இருந்தோம். அவரும் மன்ற பணிகள் எப்படி இருக்கு அப்படி கேட்டாரு,நல்ல இருக்கு சார் அப்படி பதில் சொல்லிக்கிட்டு இருக்கும் போது, அங்கே தலைவர் வந்துட்டாருன்னு நியூஸ்..

ஞாயிறு, நவம்பர் 07, 2010
தலைவருக்கும் எனக்கும் உள்ள பந்தம்
ஒரு ரஜினி ரசிகனின் நினைவலைகள்..............
ரஜினி இந்த ஒரு மந்திர சொல் கட்டி போட்டு இருக்கும் இதயங்கள் தான் எத்தனை!எத்தனை! ரஜினி என்ற உணர்வு அதை வார்த்தைகளால் சொல்ல இயலாது! 1985 வருடம் முதல் இன்று வரை அவருடன் எனக்கான ரசிகன் பந்தம் பற்றி தான் இந்த நினைவலைகள்
எப்போது ரசிகன் ஆனேன்!
1985 படிக்காதவன் படம் வெளியான வருடம்,எங்கள் பாளையம்கோட்டை அசோக் தியட்டரில் என் அண்ணன் முலமாக நான் பார்த்த முதல் ரஜினி படம்,சினிமாவை பற்றி அதிகம் நான் அறியாத வயதிலேயே என்னை ஈர்த்த என் தலைவன்! அதன் பின் அவருடைய படம் பேப்பர்லில் வந்தால் அதை வெட்டி வைத்து கொள்ளும் பழக்கம்,அதிசிய பிறவி படத்திற்கு காசு இல்லாமல் வீட்டில் இருந்து எடுத்துபோக அப்போது அப்பா அடித்த வலியை விட தலைவர் படத்தில் அடித்த காமெடி இனித்தது. மெல்ல மெல்ல என்னை ஆக்கிரமித்தார் ரஜினி என்கின்ற அந்த வசீகரன்.
இன்னும் வரும்............

புதன், செப்டம்பர் 22, 2010
நான் எந்திரன் பார்பேன்
எந்திரன்
இது நாள் வரை பதிவுலக நண்பர்கள் பலர் "தலைவர் ரஜினியை"விமர்சித்தி எழுதிய எந்த பதிவுக்கும் நான் கோவமாக பின்னுட்டம் கூட இட்டது கிடையாது. நேற்று நண்பர் ஒருவர் பதிவை பார்த்த போது அதில் எந்திரன் படத்துக்கு கேவலமாக வாழ்த்து தெரிவித்து இருந்த ஒருவருக்கு காட்டமாக பதில் சொல்லி இருந்தார்.வாழ்த்து சொன்ன அந்த நபர் தன் "பக்கங்களில்" எவ்வாறு குறிப்பிட்டு இருந்தார் என்றால் "சீக்கிரம் அந்த ’சனியன்’ வந்து தொலையட்டும் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளலாம்." அதன் பின் அவர் பக்கங்களில் (பதிவுகளில்௦௦௦) சென்று நான் படித்த போது தான் தெரிந்தது அவரருடைய கேவலமான பேச்சு (பதிவு) எப்படி இருந்தது என்று.
150 கோடியில் சன் நிறுவனம் படம் தயாரிப்பது குற்றமாம்?
அதில் ரஜினி நடிப்பது மாபெரும் குற்றமாம்?
வளரும் படைபாளிகளை எந்திரன் நசுக்கி விடுமாம்.
எந்திரன் என்ன ரஜினி நடிக்க இயலாத படமா? என்னவோ தமிழ்நாட்டை சன்டிவியும்,ரஜினியும் சேர்ந்து கொள்ளை அடிப்பதாக இவர்களின் புலம்பல்கள். இவர்களுக்கு ரஜினி என்றால் ஏன் பிடிக்கவில்லை என்று தெரியவில்லை எவ்வளவு தரம் தாழ்த்தி முடியுமோ அவ்வளவு பேசவும் ஏசவும் செய்து விட்டு,ஹைலைட்டாக காமெடி வேறே செய்வர்கள் முன்பு இவர்கள் எல்லாருமே ரஜினி ரசிகர்களாம்.ஆனால் இப்போது தான் இவர்களுக்கு ரஜினியை பிடிக்காதாம்.
அவர் முன்பு இருப்பது போல இருந்தால் இன்று அவரை பற்றி இவ்வளவு பேசவும்,எழுதவும் முடியுமா? பல வருடங்களுக்கு முன்பு ஒரு முறை கமல் ஏதோ சொல்லி விட்டார் என்று அவரை அடிக்க பாய்ந்தவர் ரஜினி என்று இங்கே எத்தனை பேருக்கு தெரியும்? அதன் பின் தன் தவறை உணர்ந்து இன்று வரை கமலிடம் நட்பு பாராட்டி வருகிறார்,பிறகு பிரபலம் கொடுத்த அதிகாரத்தை அவர் தனது எதிரிகளின் மீது ஒருபோதும் பிரயோகித்தது இல்லை. இருபத்தைந்து வருடங்களா தன்னை நம்பி பணம் போட்ட தயாரிபாளர்களை அவர் என்றுமே ஏமாற்றவில்லை.தமிழ் சினிமாவை உலக வர்த்தகத்துக்கு கொண்டு சென்ற ஒரே நடிகர் ரஜினி மட்டுமே! சிவாஜி,எம்ஜிஆரை விடக்கூட ரஜினி ஒரு படி மேலேதான் நிற்கிறார்.அவரை விமர்சிபவர்களை கேலவமாக என்னாலும் எழுதமுடியும் ஆனால் நான் அதை செய்ய விரும்பவில்லை
நான் ரஜினி வெறியன்
ஆரம்பத்தில் இருந்தே உண்மை ரஜினி ரசிகர்கள் இன்று வரை அவரது உண்மை ரசிகர்களே. அடிக்கடி நிறம் மாற நாங்கள் பச்சோந்திகள் அல்ல.! இவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்லுகிறோம்
ரஜினி தனி மனிதன் அல்ல....
நான் எந்திரன் னை 100 முறை பார்பேன்
இந்தத் பதிவு எழுதகாரணமாகஇருந்த "பாகீரதி" கார்த்திக்க்கு என் நன்றிகள்

செவ்வாய், பிப்ரவரி 23, 2010
பொறுமையே? உன் பெயர் ரஜினியா....
இந்த முறை ரஜினியை சீண்டி இருப்பது ஜாகுவார்தங்கம்,குகநாதன். ரஜினியை ஜோக்கர் என்றும்,அஜித்தை மிக கேவலமாகவும் திட்டி உள்ளனர்.
இதுவரையிலும் ரஜினி என்னும் தமிழின் "சூப்பர்ஸ்டாரின்" இருப்பிடத்தை அசைக்க முடியாத இயலாமையில் முடியாதவர்கள் பலரும் வைக்கின்ற ஒரு முட்டாள்தனத்தை இந்த முறை இந்த இருவரும் வைத்து உள்ளனர்.
ஏன்?
முதல்வருக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜித் சொன்ன கருத்தும் அதற்கு ரஜினியின் ஆதரவான கருத்தும் தான் காரணம். ரஜினிக்கு கண்டனம் என்று கூறியிருக்கும் அறிக்கையில் நடிகர் சங்கம் கையெழுத்திட்டு இருப்பதுதான் வெக்ககேடன விஷயம்.இதே நடிகர் சங்கம் பிச்ரனைகாக எத்தனை முறை இந்த மனிதர் குரல் கொடுத்து இருக்கிறார். அவருடைய புகழ் அவர்களுக்கு வேண்டும்.. பணம் அவர்களுக்கு வேண்டும்.. ஆனால் அவர் மட்டும் வேண்டாம் என்பது இவர்களது புதிய இலக்கனம்மாக இருக்கிறது,
நடிகைகளை விபச்சாரிகள் என்று தினமலர் போட்டுவிட்டது என்றதும் , ரஜினி வந்து பத்திரிகைகளுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றதும், ஜக்குபாய்க்கு ஒரு பிரச்சினை என்றதும் ரஜினி வேண்டும் என்று முரட்டுப் பிடிவாதம் பிடித்ததும் இந்த நடிகர் சங்கம் தான்.ஆனால் ரஜினிக்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும் நாங்கள் பேசமாட்டோம் என்கிறது நன்றி கெட்ட நடிகர் சங்கம்.
ரஜினி எத்தனையோ எதிர்ப்பை தாண்டி வந்தவர்தான் என்றாலும்,
ஒவ்வரு முறையும் அவரை அவமானபடுத்தும் போது ரசிகர்களுக்கு வலிக்கத்தான் செய்கிறது.ரஜினிக்கு கண்டனம் தெரிவித்த இவர்கள் ஏன் ஜாகுவார் தங்கம், குகநாதன்க்கு கண்டனம் தெரிவிக்கவில்லை.
முன்பு ஒரு முறை ஒகெனேகல் பிரச்சனையின் போது கூட மேடையில் ரஜினியை வைத்து கொண்டே புரட்சி தமிழன் பேசிய வார்த்தைக்கும் கூட இவர்கள் கண்டனம் தெரிவிக்கவில்லை. ஏன் ரஜினி என்றால் இவர்களுகு இளக்காரமா?
பாலிவுட்டில் ஷாருக்கனுக்கு சமிபத்தில் வந்த பிரச்சனைகளுக்கு அனைத்து நடிகர்களும் ஷாருக்கிற்க்கு ஆதரவு தெரிவித்தனர். அத்துடன் பிரச்ச்னையை முடித்துக் கொண்டார்கள் எதிர் தரப்பினர். அதுபோல் இங்கும் அனைத்து நடிகர்களும் அஜீத்திற்க்கு ஆதரவு கொடுக்க வேண்டும். ரஜினி மட்டும் ஆதரவு தெரிவித்திருக்கிறார் மாணமுள்ள மனிதனாக! அதற்கு தான் இவர்கள் மீண்டும் ரஜினியை வம்புக்கு இழுத்து இருகிறர்கள்
நடிகர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் பிப்ரவரி 27ம் தேதி நடிகர் சங்கக் கட்டடத்தில் கூடுமாம். இந்தக் கூட்டத்தில் நடிகர்கள் சத்யராஜ், குயிலி, மும்தாஜ், சின்னிஜெயந்த், மயில்சாமி, எஸ்வி சேகர், பூச்சி முருகன் ஆகியோர் பங்கேற்று, ரஜினி-அஜீத் மீது என்ன மாதிரி மேல் நடவடிக்கை எடுப்பது என்று விவாதிப்பார்களாம்.
இதை என்னவென்று சொல்வது!கால கொடுமையடா சாமி
இவர்களுக்கெல்லாம் ஒன்று சொல்லுகிறோம்
ரஜினி தனி மனிதன் அல்ல....
ஒன்று நிச்சயம்....
இந்த பயணத்திலும் இவர் நிச்சயம் தடைகளைத்தாண்டி
தடம் பதிக்கப் தான் போகிறார்.
அப்போது இன்னும் உரக்க சொல்லுவோம் உலகுக்கு
இவர் ரசிகராக இருப்பதே பெருமையென்று.....
"நெருப்புபொன்னைச்சோதிக்கிறது .
பொறுமை இந்த மனிதனை சோதிக்கிறது" .
Labels:
ரஜினிகாந்த
புதன், பிப்ரவரி 03, 2010
ரஜினி - ஒரு சகாப்தம்
ரஜினி- நடிகர் என்ற அடையாளத்துக்கு மேலாக அவரது பெயர் உலகத்தில் உருவாக்கியிருக்கும் தாக்கம் ஆச்சரியமானது. சினிமா ஆன்மிகம் அரசியல் என்ற மூன்று முகம் கொண்ட ரஜினியின் பிரபல்யத்தை தனிப்பட்ட சாதனையாக ஏற்க மறுப்பவர்களுக்கும் உண்டு. விருது, பாராட்டு விழா போன்றவற்றுக்கு அப்பாற்பட்டவர். 'பணம், புகழ் இதெல்லாம் வந்தாலும் சரி, போனாலும் சரி ஏன்னு கேட்க முடியாது' என தனது அனுபவத்தையே பாடமாக சொன்னவர்.ஒருவர் உன்னை தாழ்த்திப் பேசும்போது ஊமையாய் இரு... புகழ்ந்து பேசும்போது செவிடனாய் இரு... எளிதில் வெற்றி பெறுவாய்! என்ற தத்துவத்தின் படி வாழும் ரஜினியை அவரது தாயார் ரமாபாய்
நாச்சிக்குப்பத்தில் பெற்றெடுத்தார் என்பது அனனவருக்கும் சமீபத்தில் தெரிந்து இருக்கும் உண்மை. இதற்கு முன்பு அவர் வேற்று மாநிலத்துக்காரன் என்ற பேச்சும் இதன் முலம் மாறிவிட்டது.ரஜினியை ஏன் அனைவருக்கும பிடிக்கிறது தெரியுமா? அவர் அரைவேக்காடுகளின் விமர்சனங்களைக் கண்டுக்கொள்வதுமில்லை, சுயநலமிகள் சிலரது புகழ்மொழிக்கு மயங்குவதும் கிடையாது.
ரஜினியின் நடத்துனர் வேலையும், அவரது சினிமா பிரவேசமும் அனைவரும் அறிந்தது. எதிர்பாராத விபத்தால் நிகழ்ந்த அற்புதமல்ல ரஜினியின் திரை பிரவேசம். பசி, பட்டினி, அலைச்சல், அவமானங்கள், காத்திருப்புகள், ஏமாற்றங்கள் என அனைத்தும் நிரம்பியது அவரது ஆரம்ப காலம். சினிமா பின்னணி வாய்க்கப்பெறாத ஒருவர் எதிர்கொள்ளும் அனைத்து சவால்களையும் ரஜினியும் எதிர்கொண்டார்.
கலைந்த சிகை, கறுத்த மேனி, அலட்சிய பார்வை, திரையில் அதுவரை பார்த்திராத ஸ்டைல் என ரசிகர்களை சுண்டி இழுத்தார் ரஜினி. சினிமாவின் அழகியல் இலக்கணங்களுக்கு அப்பாற்பட்ட அவரை தங்களின் பிரதிநிதியாக பார்க்க தலைப்பட்டார்கள் சாதாரண ஜனங்கள். .
புகழின் உச்சியிலும் நிலைதடுமாறாத மனம், அவருக்கு கிடைத்த ஆன்மீக பரிசென்றால் அதில் மிகையில்லை.
பிரபலம் கொடுத்த அதிகாரத்தை அவர் தனது எதிரிகளின் மீது ஒருபோதும் பிரயோகித்தது இல்லை.
மனோரமா,மன்சூர்அலிகான்,வேலுபிரபாகரன்,பாரதிராஜா,சத்யராஜ்,போன்றோர் அவரை விமர்சித்த போது ரஜினியின் எதிர்தாக்குதல் அரவணைப்பாகவே இருந்ததை நாடறியும்.அதனால்தான் இன்றும் நிறைகுடமாய், எல்லாம் அறிந்தும் எதுவும் தெரியாத பாவனை காட்டும் ஞானியாய் இருக்கிறார்.
வாழ்க்கையை வெளிப்படையாக வாழ்ந்து பழகிவிட்டவர் ரஜினி.அரசியலுக்குரிய பொறுமையும், சாதுர்யமும் இருந்தும் இன்னும் அதை தொடததில் ஆச்சரியமே!!!
திரையில் வரும் கதாநாயக பிம்பத்தை நிஜத்திலும் பேண வேண்டிய கட்டாயம் ரஜினிக்கு முன்பு அனைவருக்கும் இருந்தது. அந்த அவஸ்தையை உடைத்தெறிந்தவர் ரஜினி. தனது வழுக்கை விழுந்த தலையை பொது இடங்களில் மறைக்க ஒருபோதும் அவர் முயன்றதில்லை.
ஆரம்ப காலத்தில் அவர்மீது படிந்த கலகக்கார சாயல் இன்று இல்லை. இன்று அவர் ஒரு ஆன்மீகவாதி. சிறந்த குடும்பத் தலைவர். சமூக ஒழுக்கங்களை மீறாத நல்ல குடிமகன். மரபான சமூக ஒழுக்கங்களின் நிழலில் பாதுகாப்பை தேடும் அனைத்து தரப்பினருக்கும் அவர் ஆதர்ஷ புருஷன். அவரை விரும்புவதன் மூலம் அந்த பாதுகாப்பு குறித்த நம்பிக்கை இன்னும் அதிகரிக்க தான் செய்கிறது.
ரஜினி என்பது இன்று ஒரு பெயர் மட்டுமல்ல. ரஜினி என்பது ஒரு நபருமல்ல. அதையெல்லாம் தாண்டி அது ஒரு மிகை யதார்த்த பிம்பம். அந்த பிம்பத்திற்கு எதிராக யாராலும் ரஜினியை ஒன்றும் செய்ய இயலாது.
ரஜினிக்கு இன்று எதிரிகள் யாருமில்லை. அவர் வெற்றி கொள்ள வேண்டியவர்கள் ஒருவருமில்லை. அவர் எட்ட வேண்டிய உயரங்களும் இல்லை. இன்று அவருக்கிருக்கும் ஒரே சவால், சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் நடிகன்(ரஜினி ) என்ற என்ற பிம்பத்தை கடந்து ,ஒரே அடையாளத்தில் தங்கிப் போகாமல் இருப்பது தான்.இது சாத்தியமா என்றால், நிச்சயம் சாத்தியமே. எத்தனையோ சாதனைகளை செய்த ரஜினியால் இந்த சவாலையும் வெற்றி கொள்ள முடியும்.இதை தான் முன்பே அவர் சொல்லி இருப்பார் இப்படி
"மத்தவங்க நினைக்கிறதை நான் செய்ய மாட்டேன்...
நான் செய்றத மத்தவங்க எதிர்பார்க்கவும் விடமாட்டேன்!"
வாழ்க ரஜினி !!!
Labels:
ரஜினிகாந்த
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)