இசைக்கு அகவை 67"
தமிழ் இசை உலகை தரணி எங்கும் மனம் கமழ வைத்த இசை பிதாமகன்.இந்தநூற்றாண்டின் கலைஞன் ராகதேவன். தாய்ப்பாலைப் போல சுரக்கும் ராஜாவின் இசையே தமிழனின் கண்ணீரும் புன்னகையும். இயற்கையின் மௌனத்தையும் இறைவனின் தரிசனத்தையும் இசையாக்கியவர் இளையராஜா... அந்த இசைமேதையின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் குரலில் சில பாடல்கள் உங்கள் செவிக்கு.
ஒரு நிமிடம் கண்மூடி இந்த பாடலை கேளுங்கள்,ஆரம்பத்தில்
ஒலிக்கின்ற மந்திரத்தோடு தெய்வீக மனம் கமழும் பாடல்
12 கருத்துகள்:
இளையராஜா ஒரு இசை மழை.. நல்ல பதிவு
உங்கள் பாடல் தெரிவுகள் அருமை மகராஜன்...:).எங்கள் இசைஞானிக்கு என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
happy birthday raja sir.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இசை ஞானி அவர்களே!
நான் நேற்றே நினைத்தேன் நண்பரே, இன்றைய பதிவு எப்படியும் இவரை பற்றி தான் இருக்குமென்று. ராஜாவிற்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
//Riyas சொன்னது…
இளையராஜா ஒரு இசை மழை.. நல்ல பதிவு//
நன்றி ரியாஸ்
//தாருகாசினி சொன்னது…
உங்கள் பாடல் தெரிவுகள் அருமை மகராஜன்...:).எங்கள் இசைஞானிக்கு என் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.//
வாழ்த்த வயது இல்லையென்பதால் சேர்ந்தே
வணகுவோம் நம் இசைஞானியை
//mohamed சொன்னது…
happy birthday raja sir.//
Thanks mohamed
//M.S.E.R.K. சொன்னது…
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இசை ஞானி அவர்களே!//
நன்றி M.S.E.R.K.
//சசிகுமார் சொன்னது…
நான் நேற்றே நினைத்தேன் நண்பரே, இன்றைய பதிவு எப்படியும் இவரை பற்றி தான் இருக்குமென்று. ராஜாவிற்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.//
நன்றி சசி
பெர்சனலாவே நல்ல மனுஷன் சார் அவர்
//மங்குனி அமைச்சர் சொன்னது…
பெர்சனலாவே நல்ல மனுஷன் சார் அவர் //
aamam amaichare
All the best mestro.
இசைக்கும், அதை இயக்கி இசைப்பவருக்கும் வாழ்த்துக்கள் கோடி.. :)
இசைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் அதை அன்போடு வெளியிட்ட தாங்களுக்கும் பாராட்டுக்கள்.
இசை ஞானி இளைய ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இடப்பட்ட இடுகை அருமை. அவரது பாடல்களைல் தேர்ந்தெடுத்துப் போடப்பட்ட பாடல்களூம் அருமை. நன்று நன்று . நல்வாழ்த்துகள் மகராஜன். நட்புடன் சீனா
கருத்துரையிடுக