செவ்வாய், ஜூன் 15, 2010

நட்பு

படித்தில் பிடித்தது



போகிற இடத்தில் என்னை விட

அழகாய் அறிவாய் ஒருவன் இருந்து
விடுவனோ என்கின்ற பயம்
நட்புக்கு இல்லை!


உனக்காக நானும்

எனக்காக நீயும்
தனி தன்மை இலக்காத
நட்பு ஆழமானது!




துளியே கடல்
என்கிறது காமம்!
கடலே துளி
என்கிறது நட்பு!


என்றும் அன்புடன்

10 கருத்துகள்:

Chitra சொன்னது…

துளியே கடல்
என்கிறது காமம்!
கடலே துளி
என்கிறது நட்பு!

..... Superb! கலக்கிட்டீங்க.

dheva சொன்னது…

//துளியே கடல்
என்கிறது காமம்!
கடலே துளி
என்கிறது நட்பு!//

அழகா சொல்லியிருகீங்க....பாஸ்..!

பனித்துளி சங்கர் சொன்னது…

////துளியே கடல்
என்கிறது காமம்!
கடலே துளி
என்கிறது நட்பு!///

நானும் ரசித்திருக்கிறேன் இந்த கவிதைகளை

S Maharajan சொன்னது…

//Chitra சொன்னது…
துளியே கடல்
என்கிறது காமம்!
கடலே துளி
என்கிறது நட்பு!

..... Superb! கலக்கிட்டீங்க.//

நன்றி அக்கா

//துளியே கடல்
என்கிறது காமம்!
கடலே துளி
என்கிறது நட்பு!//

அழகா சொல்லியிருகீங்க....பாஸ்..!//

நன்றி தேவா

//!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…
////துளியே கடல்
என்கிறது காமம்!
கடலே துளி
என்கிறது நட்பு!///

நானும் ரசித்திருக்கிறேன் இந்த கவிதைகளை//

நன்றி சங்கர்

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

Romba nalla irukkunga.. :)

சசிகுமார் சொன்னது…

//துளியே கடல்
என்கிறது காமம்!
கடலே துளி
என்கிறது நட்பு!//

நல்ல கவிதை நண்பா கலக்கிடீங்க . உங்கள் புகழ் மென்மேலும் உயர ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்

S Maharajan சொன்னது…

//Ananthi சொன்னது…
Romba nalla irukkunga.. :)//

நன்றி Ananthi

//சசிகுமார் சொன்னது…
//துளியே கடல்
என்கிறது காமம்!
கடலே துளி
என்கிறது நட்பு!//

நல்ல கவிதை நண்பா கலக்கிடீங்க . உங்கள் புகழ் மென்மேலும் உயர ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள் //

நன்றி சசி

யுக கோபிகா சொன்னது…

GOOD ONE...

S Maharajan சொன்னது…

//யுக கோபிகா சொன்னது…
GOOD ONE...//


நன்றி யுக கோபிகா

அன்புடன் மலிக்கா சொன்னது…

துளியே கடல்
என்கிறது காமம்!
கடலே துளி
என்கிறது நட்பு!//

வரிகள் மிக மிக அருமை பாஸ்.
என்னது புதிதாய் பாஸ்[மகராஜன்]
ஓ அதுவா [மலிக்கா]
அல்லாரும் சொல்லுறாங்களேன்னு நானும் சொல்லிப்பார்தேன் பாஸ் அம்பூட்டுதான்..

கருத்துரையிடுக