ஞாயிறு, மே 30, 2010

நகைச்சுவை விருதுகள்

எல்லோருமே அவார்ட் கொடுகீறாங்க அதனாலே நம்மளும்
சில பேருக்கு அவார்ட்  கொடுபோமேனு தான்

4 வது இடம்
சிறந்த துறை (2010): இந்திய தேசிய நெடுஞ்சாலை

3 வது இடம்
சிறந்த உழைப்பாளி (2010): I.T பெண்

 

2 வது இடம்
சிறந்த பேச்சாளர் (2010):பொது ஜனம்

 

முதல் இடம்
சிறந்த காமடியன்  (2010): S.A சந்திரசேகர்

 
நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வருவதற்கு அஸ்திவாரம் போட்டுள்ளார். அவர் நடிக்கும் படங்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனால் அவரது செல்வாக்கு நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது.



என்றும் அன்புடன

 

17 கருத்துகள்:

Kousalya Raj சொன்னது…

super...!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

muthalidam super

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

:-) ...............

S Maharajan சொன்னது…

Thanks Kousalya
Thanks Ramesh

dheva சொன்னது…

ha ha hahaha ! vaazthukkal nanbare! Nalla awards!

S Maharajan சொன்னது…

//dheva சொன்னது…
ha ha hahaha ! vaazthukkal nanbare! Nalla awards!//

முதல் வருகைக்கும் முத்தான
கருத்துக்கும் நன்றி நண்பரே

தாருகாசினி சொன்னது…

உங்கள் விருது தெரிவுகள் அருமை மகராஜன்...;)
எனக்கு பிடிச்சது அந்த 3வது இடம் தான்.ஏனண்டா அது நம்ம துறையாச்சே....;)

S Maharajan சொன்னது…

//தாருகாசினி சொன்னது…
உங்கள் விருது தெரிவுகள் அருமை மகராஜன்...;)
எனக்கு பிடிச்சது அந்த 3வது இடம் தான்.ஏனண்டா அது நம்ம துறையாச்சே....;)//

வாங்க தாருஹசினி
பகிர்வுக்கும்/கருத்துக்கும் நன்றிகள்

ஜெயந்த் கிருஷ்ணா சொன்னது…

விருதுகள் அருமை,
கடைசி படத்தில் இருக்கிறவர எங்கயோ பார்த்த ஞாபகம்,.. யார் அவர் ?

S Maharajan சொன்னது…

//வெறும்பய சொன்னது…
விருதுகள் அருமை,
கடைசி படத்தில் இருக்கிறவர எங்கயோ பார்த்த ஞாபகம்,.. யார் அவர் ?//

நண்பா அவர் பெயர் விசய்
அதாங்க கடலை கிழித்து கொண்டு கரைக்கு வருவாரே அவர் தாங்க அது!

வருகைக்கு நன்றி

பிரேமா மகள் சொன்னது…

பின்னிட்டீங்க மக்க்கா

S Maharajan சொன்னது…

//பிரேமா மகள் சொன்னது…
பின்னிட்டீங்க மக்க்கா//

நன்றி மக்க்கா

சௌந்தர் சொன்னது…

இப்போதாவது S.A சந்திரசேகர் விருது வாங்கினாரே

ஹா ஹா ஹா ...

அன்புடன் மலிக்கா சொன்னது…

2.வது இடம் நமக்கா!

சிரிச்சி தாங்கல அதிலும் கடைசி ஹா ஹா.
சூப்பர் சூப்பர் அசத்துங்க!

சசிகுமார் சொன்னது…

எப்பவும் போல நல்ல பதிவு நண்பரே. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இவ்வளவு நாள் தங்கள் தளங்களுக்கு வராத காரணத்தை என்தளத்தில் கூறியுள்ளேன் பார்த்துகொள்ளுங்கள்.

S Maharajan சொன்னது…

//soundar சொன்னது…
இப்போதாவது S.A சந்திரசேகர் விருது வாங்கினாரே

ஹா ஹா ஹா ...//

நன்றி soundar


//அன்புடன் மலிக்கா சொன்னது…
2.வது இடம் நமக்கா!

சிரிச்சி தாங்கல அதிலும் கடைசி ஹா ஹா.
சூப்பர் சூப்பர் அசத்துங்க!//

நன்றி! நன்றி!மலிக்கா


//சசிகுமார் சொன்னது…
எப்பவும் போல நல்ல பதிவு நண்பரே. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இவ்வளவு நாள் தங்கள் தளங்களுக்கு வராத காரணத்தை என்தளத்தில் கூறியுள்ளேன் பார்த்துகொள்ளுங்கள்.//

நன்றி! நன்றி!நன்றி!சசிகுமார்
வாகனத்தில் கவனம் தேவை சசி
நீங்க தனி ஆளு இல்லை.
இப்போ உடம்பு எப்படி இருக்கு நண்பா

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

படங்களும் கருத்துரைகளும் அருமை..

கருத்துரையிடுக