1. S.P சைலஜா
தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி பாடல்களிலும்
தன் திறமையை நிருபித்த இனிமையான குரலுக்கு சொந்தகாரர். இசைஞானியின் இசையில் இவர் பாடிய அத்தனை பாடல்களுமே எவர் கிரீன் சாங்க்ஸ். "சலங்கைஒலி" திரைபடத்தில் பாடியதோடு மட்டுமல்லாது நாட்டிய நங்கையகவும் நடித்து இருப்பார். இவர் குரலில் நான் மிகவும் ரசித்து கேட்கின்ற இரு பாடல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.(இரண்டுமே தலைவர் ரஜினி அவர்களின் படம் என்பது கூடுதல் சிறப்பு) இரண்டுமே மெலடி சாங்க்ஸ் தான்,ஆனால் அந்த இரண்டிலும் இவர் காட்டிஇருக்கும் குரல் ஜாலத்தை பாருங்கள்
முதலில் "தனிகாட்டுராஜா" படத்தில் வரும் "ராசாவே உன்னை நான் எண்ணித்தான்" பாடல்.ஒரு பெண் தனக்கு வரும் கணவனை நினைத்து/அழைத்து பாடுவதாக இருக்கும்.
இரண்டாவது "ஜானி" படத்தில் வரும்
"ஆசையை காத்துல தூது விட்டு"
பெண் தனது எதிரில் இருக்கும் ஒரு ஆண்மகனுக்கு தனது
காதலை காற்றின் முலம் தூது சொல்லும் பாடல்
இந்த பதிவை வெளியிட உதவி புரிந்த நண்பர் சசிக்கு (http://vandhemadharam.blogspot.com/)
என் நன்றிகள்!
(இன்னும் வரும்)
என்றும் அன்புடன்
21 கருத்துகள்:
நண்பரே இரண்டு பாடல்களுமே அருமை, மெய்மலர்ந்து கேட்டேன் நண்பா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பாடல்கள் மிக அருமை சூப்பர் இசையில்..
//சசிகுமார் சொன்னது…
நண்பரே இரண்டு பாடல்களுமே அருமை, மெய்மலர்ந்து கேட்டேன் நண்பா. உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்கு நன்றி நண்பா!
//அன்புடன் மலிக்கா சொன்னது…
பாடல்கள் மிக அருமை சூப்பர் இசையில்..//
வருகைக்கும்/கருத்துக்கும்
நன்றி மலிக்கா அவர்களே
nice melody songs...... thank you.
//Chitra சொன்னது…
nice melody songs...... thank you.//
Thanks akka
எனக்கு ஷைலஜாவின் குறல் ஓரளவிற்குத்தான் பிடிக்கும்..
எனக்குப் பிடித்த குரல் உமா ரமணனுடையது..
நன்றி..
ஆனால் இசை ஞானி இசை ஞானி தான்.. சமீபத்தில் ஏசியாநெட்'டில் இளையராஜா இசை அமைத்த "இசையில் தொடங்குதம்மா" என்ற "ஹே ராம்" படப பாடலை ஒருவர் தத்ரூபமாக பாடினார்..இளையாராஜாவின் இசையை என்ன சொல்ல.. நான் தான் இசையில் நம்பர் ஒன் என்று ஒவ்வொருவர் புறப்ப்படும்போதும் அவர்களின் ஆணவத்தை தவிடு பொடியாக்கும் ஒரு அமைதி சுனாமியின் இசை அது..
அவர் வாழ்க.. அவர் புகழ் வாழ்க...
நன்றி..
//பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி சொன்னது…
ஆனால் இசை ஞானி இசை ஞானி தான்.. சமீபத்தில் ஏசியாநெட்'டில் இளையராஜா இசை அமைத்த "இசையில் தொடங்குதம்மா" என்ற "ஹே ராம்" படப பாடலை ஒருவர் தத்ரூபமாக பாடினார்..இளையாராஜாவின் இசையை என்ன சொல்ல.. நான் தான் இசையில் நம்பர் ஒன் என்று ஒவ்வொருவர் புறப்ப்படும்போதும் அவர்களின் ஆணவத்தை தவிடு பொடியாக்கும் ஒரு அமைதி சுனாமியின் இசை அது..
அவர் வாழ்க.. அவர் புகழ் வாழ்க...
நன்றி..//
உண்மைதான்
வருகைக்கு நன்றி
மகராஜன்...
எஸ்.பி.ஷைலஜா அவர்களின் குரல் ஆண்மை கலந்த ஒரு பெண் குரல்... ஆயினும், அதுவும் வித்தியாசமாகவே இருக்கும்... பிரகாஷ் சொன்னது போல், எனக்கும் உமா ரமணன் அவர்களின் குரல் மிகவும் பிடிக்கும்...
நீங்கள் குறிப்பிட்ட இரண்டு பாடல்களுமே மிக மிக இனிமையானவை...
வருகைக்கு நன்றி R.Gopi
வித்தியாசமான தொடர், ரசித்தேன் எனக்கு சைலஜா ராஜா இசையில் பாடிய பாடல்களில் உங்கள் இரு தேர்வுகளோடு
1. மலர்களில் ஆடும் இளமை புதுமையே (கல்யாண ராமன்)
2 சோலைக்குயிலே காலைக்கதிரே
இந்த இரண்டும் all time favourite
//கானா பிரபா சொன்னது…
வித்தியாசமான தொடர், ரசித்தேன் எனக்கு சைலஜா ராஜா இசையில் பாடிய பாடல்களில் உங்கள் இரு தேர்வுகளோடு
1. மலர்களில் ஆடும் இளமை புதுமையே (கல்யாண ராமன்)
2 சோலைக்குயிலே காலைக்கதிரே
முதல் முதலில் என் தளத்திற்கு வந்து
பகிர்ந்தமைக்கு நன்றி தல!
இந்த இரண்டும் all time favourite
பாடலுக்கு நன்றி
நல்ல தேர்வு
//goma சொன்னது…
பாடலுக்கு நன்றி
நல்ல தேர்வு//
வருகைக்கு நன்றி
என்க்கு எஸ்.பி.சைலஜாவின் பாடல் மிகவும் பிடிக்கும்
.நான் அவரது ரசிகை
என்க்கு எஸ்.பி.சைலஜாவின் பாடல் மிகவும் பிடிக்கும்
.நான் அவரது ரசிகை
I am S.P.Sailaja ' s fan
i like s.p.sailaja 's songs
எண்பதுகளில் பிரபல பாடகியாக விளங்கிய எஸ்.பி.சைலஜாவின் அறிமுகமே வரிகளை உச்சரிக்காது இனிமையாக ஆலாபனை செய்யும் வண்ணம் சியாமின் இசையமைப்பில் "மழை தருமோ என் மேகம்"......... என்ற பாடல் மூலமே ஆரம்பித்தது. SPB தன் இனிமையான குரலில் பாடும் பொழுது பாடலின் இடையிடையே சைலஜாவின் ஹம்மிங் நெஞ்சை வருடிச் செல்லும் இசைஞானி இளையாராஜாவின் இசையில் சோலைக்குயில் பாடல்தான் சைலஜா பாடிய முழு தமிழ்ப்பாடல் ஆகும்.
இசைஞானி இளையாராஜாவின் இசையில் மலர்ந்த பல பாடல்களுக்கு எஸ்.பி.சைலஜா இனிமையாக ஆலாபனை செய்திருப்பார். சைலஜாவின் ஹம்மிங் யை மெய் மறந்து கேட்கலாம்

கருத்துரையிடுக