வியாழன், ஏப்ரல் 15, 2010

இசைஞானியின் இசையில் பெண் பாடகர்கள்-பகுதி 2

ஸ்வர்ணலதா


"தளபதி" படத்தில் இவர் பாடிய "ராக்கம்மா கைய தட்டு"என்ற பாடல் முலம் எல்லாராலும் அறிய பட்ட இசைக்குயில்.இசைஞானியின் இசையில் இவர் பாடிய பாடல்கள் அத்தனையுமே இனிமையானவை தான்.
அதில் என் விருப்பபாடலாக இங்கே இரண்டு.

1.சத்ரியன்

இந்த படத்தில் வரும் "மாலையில் யாரோ மனதோடு பேச".
ஒரு பெண் காதல் வயபடுபோது அவளுக்கு ஏற்படுகின்ற மோகத்தையும்,தாபத்தையும் அழகாக சொல்வது போல் இருக்கும் இந்த பாடல்.






2.சின்னத்தம்பி

 
தனது காதலன் அந்த ஊரைவிட்டு  வேறு எங்கோ போகபோகிறேன் என்பதனை அறிந்த காதலி,உன் அன்பு எனக்கு இல்லையென்றால் நான் உயிரோடு இருப்பதேஇல்லை என்று தன் நிலைகுறித்து அவள் தெரிவிப்பது போல் இருக்கும்.அவளின் இந்த சோகத்தை எங்கள் இசைஞானியின் இசையோடு,இந்த குயிலின் குரலோடு கேட்டு பாருங்கள்.





 என்றும் அன்புடன்

9 கருத்துகள்:

Chitra சொன்னது…

Sweet voice!

சசிகுமார் சொன்னது…

இசையில் மிகுந்த நாட்டம் உள்ளவரோ நீங்கள் இப்படி கலக்குறீங்க. அருமையான பாடல்கள். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

S Maharajan சொன்னது…

நன்றி அக்கா

ஆம் சசி,நன்றி

Starjan (ஸ்டார்ஜன்) சொன்னது…

மகராசன் உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்.

S Maharajan சொன்னது…

//Starjan ( ஸ்டார்ஜன் ) சொன்னது…
மகராசன் உங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்//

என்னையும் என் வலைத்தளத்தையும் அறிமுகப்படுத்தியதற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் நண்பா!

Pavi சொன்னது…

சிறந்த பாடகி சொர்ணலதா .
எனக்கு சின்னத்தம்பி படத்தில் அவர் பாடிய சோக பாடல் பிடிக்கும் .

S Maharajan சொன்னது…

//Pavi சொன்னது…
சிறந்த பாடகி சொர்ணலதா .
எனக்கு சின்னத்தம்பி படத்தில் அவர் பாடிய சோக பாடல் பிடிக்கும்/// .

நன்றி பவி!

அன்புடன் மலிக்கா சொன்னது…

எனக்கும் இவரின் பாடல்கள் ரொம்பப்பிடிக்கும்.

S Maharajan சொன்னது…

//அன்புடன் மலிக்கா சொன்னது…
எனக்கும் இவரின் பாடல்கள் ரொம்பப்பிடிக்கும்//

நன்றி அன்புடன் மலிக்கா

கருத்துரையிடுக