ஜானகி அம்மா
தமிழ் திரைஇசையின் சுந்தர குரலுக்கு சொந்தக்காரர். கதாநாயகிக்கு ஏற்றவாறு குரல் மாற்றி பாடும் வல்லமை கொண்டவர்.இசை ஞானியின் இசையை அலங்கரித்த பட்டியலில் இவருக்கு முக்கியமான இடம் உண்டு
திருவிளையாடல் பாணியில்சொன்னால்.
தமிழ் இசையில் பிரிக்க முடியாதது என்னவோ?
ஜானகியின் குரலும் இசைஞானியின் இசையும்
என்றே சொல்லாம்.பல ஆயிரம் பாடல்கள்,பாடிய ஒவ்வன்றும் இனிமையே.இந்த இசைராணியின் கடலில் இருக்கின்ற ஏராளமான முத்துக்களில் எதை எடுப்பது என்ற பெரிய குழப்பங்களுக்கு நடுவே எனக்கு பிடித்த ஐந்து முத்துகளை உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன்.
முதல் முத்து: உதிரிப்பூக்கள்
ஒரு தாய் தன் குழந்தையை எப்படி ரசிப்பாள்,அந்த குழந்தையை எதோடு எல்லாம் ஒப்பிட்டு பாடுவாள் என்பதை சொல்லும் இந்த"அழகிய" பாடல்
6 கருத்துகள்:
நண்பரே வழக்கம் போல கலக்கல் செலேக்ட்சன் , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
தளபதி பாடல், "சின்ன தாயவள்....." ... one of my all time favorites. :-)
இசைஞானியின் இசையில் பெண் பாடகர்கள்- 5 பகுதிகளும் வாசித்தேன். உமாரமணனை ஞாபகம் வைத்திருந்ததில் மகிழ்ச்சி. நல்ல பகிர்வு.
//சசிகுமார் சொன்னது…
நண்பரே வழக்கம் போல கலக்கல் செலேக்ட்சன் , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்//
நன்றி சசி
//Chitra சொன்னது…
தளபதி பாடல், "சின்ன தாயவள்....." ... one of my all time favorites.//
என்னோடதும்.
நன்றி அக்கா
//தமிழ் உதயம் சொன்னது…
இசைஞானியின் இசையில் பெண் பாடகர்கள்- 5 பகுதிகளும் வாசித்தேன். உமாரமணனை ஞாபகம் வைத்திருந்ததில் மகிழ்ச்சி. நல்ல பகிர்வு//
முதல் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி
தமிழ் உதயம்
கருத்துரையிடுக