புதன், மே 19, 2010

நம்ப முடிகிறதா?

பிலிபைன்ஸ் விலங்குகள் பூங்கா.


இளம்கன்று பயம் அறியாது.




ஒரு தூக்கம் போடுட்டு வரேன்.









வா வீட்டுக்கு போகலாம்


 

16 கருத்துகள்:

Chitra சொன்னது…

எங்கே புடிச்சீங்க? sssssssnake ... யப்பா!

S Maharajan சொன்னது…

//Chitra சொன்னது…
எங்கே புடிச்சீங்க? sssssssnake ... யப்பா!//

அக்கா இது பிலிபைன்ஸ் விலங்குகள்
பூங்காவில் பிடிச்சது..
தவறாமல் வந்து வாழ்த்துவதற்கு
நன்றிகள் கோடி.

S Maharajan சொன்னது…

//Chitra சொன்னது…
எங்கே புடிச்சீங்க? sssssssnake ... யப்பா!//

அக்கா, இது பிலிபைன்ஸ் விலங்குகள்
பூங்காவில் பிடிச்சது.

தவறாமல் வந்து வாழ்த்துவதற்கு
நன்றிகள் கோடி.

சசிகுமார் சொன்னது…

நண்பா என்ன இது, ரொம்ப டெர்ரரா இருக்கு, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

S Maharajan சொன்னது…

//சசிகுமார் சொன்னது…
நண்பா என்ன இது, ரொம்ப டெர்ரரா இருக்கு, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

வாழ்த்துக்கும் தவறாமல் வரும்
வருகைக்கும் மிக்க நன்றி நண்பா

நண்பன் சொன்னது…

முட்டாள் மனிதர்கள்

S Maharajan சொன்னது…

//buruhaniibrahim சொன்னது…
முட்டாள் மனிதர்கள்//
வருகைக்கு நன்றி buruhaniibrahim

பெயரில்லா சொன்னது…

rompa nalla erukku valththukal

S Maharajan சொன்னது…

//பெயரில்லா சொன்னது…
rompa nalla erukku valththukal//

நன்றி

kameshbujjee சொன்னது…

நல்ல இருக்கு மகாராஜன்

S Maharajan சொன்னது…

//kameshbujjee சொன்னது…
நல்ல இருக்கு மகாராஜன்//

நன்றி kameshbujjee

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

மம்மி......... பாம்பு.. பாம்பு...
ச்ச்ச்சச்ச்ச்சச்ச்ச்ஸ்....
சூப்பர் படங்கள்..
பயம்மா இருக்கு :O

Ananthi (அன்புடன் ஆனந்தி) சொன்னது…

மம்மி......... பாம்பு.. பாம்பு...
ச்ச்ச்சச்ச்ச்சச்ச்ச்ஸ்....
சூப்பர் படங்கள்..
பயம்மா இருக்கு :O

மங்குனி அமைச்சர் சொன்னது…

ஏற்கனவே டி.வி பாத்ததுதான் ஆனாலும் போடோ கிளாரிட்டி சூப்பர், பீதிய கிளப்புதே

S Maharajan சொன்னது…

//Ananthi சொன்னது…
மம்மி......... பாம்பு.. பாம்பு...
ச்ச்ச்சச்ச்ச்சச்ச்ச்ஸ்....
சூப்பர் படங்கள்..
பயம்மா இருக்கு :O//

பயபடாதிங்க ஆனந்தி
இது கடிக்காது
வருகைக்கு நன்றிகள்

S Maharajan சொன்னது…

//மங்குனி அமைச்சர் சொன்னது…
ஏற்கனவே டி.வி பாத்ததுதான் ஆனாலும் போடோ கிளாரிட்டி சூப்பர், பீதிய கிளப்புதே//

வாங்க அமைச்சரே
நம்ம சபையிலே யாராச்சு
தப்பு செய்தா இந்த பாம்பை
கடடி பிடிச்சு தூங்கனு அப்படின்னு
ஆர்டர் போட்டுருவோமா!

கருத்துரையிடுக