உண்மையான இந்தியர் யார்?
?
?
?
?
?
?
?
சானியா மிர்சா
ஏன்?
அவர் தானே இந்தியர் அனைவரும் என் உடன் பிறந்தோர்(சகோதரர்கள்,சகோதரிகள்) என்ற உறுதிமொழி படி நடப்பவர்
எப்படி?
?
??
?
?
?
?
?
?
2.சுறா விஜய்
மருத்துவமனையில் ஒரு பெரியவரும், டாக்டரும் பேசும் வசனம்.
பெரியவர் : டாக்டர், ப்ளீஸ் எப்படியாவது காப்பாத்துங்க.
டாக்டர் : தற்கொலை பண்ணிக்க அவன் விஷம் குடிச்சிருந்தாலோ, தூக்குலே தொங்கியிருந்தாலோ கூட பரவாயில்லை. விவரமா ‘சுறா'வைப் பார்த்திருக்கான். ப்ச்.. (கண்ணாடியை கழட்டிக்கொண்டே) மனசைத் தேத்திக்குங்க. எல்லாம் முடிஞ்சிடிச்சி...
பெரியவர் (கதறியவாறே) : ஒருவேளை இண்டர்வெல்லேயே தூக்கிக்கிட்டு வந்திருந்தா அவனை காப்பாத்தியிருப்பீங்களா டாக்டர்?
டாக்டர் : சான்ஸே இல்லை. ஓபனிங் சாங் முடிஞ்சதுமே உயிர் போயிட்டிருக்கும்னு நெனைக்கிறேன்
இந்த மாத தத்துவம்:
நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை - சொன்னவர் விஜய்
நல்ல படத்துக்கு விஜய் தேவையில்லை - சொல்வது மக்கள்
என்றும் அன்புடன்
15 கருத்துகள்:
சூப்பர்...சூப்பர்... இதுக்கு vote போடுங்க
ha,ha,ha,ha,ha,ha...... forward மெயில் என்றாலும், சிரிக்காமல் இருக்க முடியவில்லை.
//soundar சொன்னது…
சூப்பர்...சூப்பர்... இதுக்கு vote போடுங்க//
வருகைக்கும் / பகிர்வுக்கும்
நன்றிகள் நண்பரே
//Chitra சொன்னது…
ha,ha,ha,ha,ha,ha...... forward மெயில் என்றாலும், சிரிக்காமல் இருக்க முடியவில்லை.//
Thanks akka
நல்லாத்தான் வைகிரிக்க ஆப்பு
//மங்குனி அமைச்சர் சொன்னது…
நல்லாத்தான் வைகிரிக்க ஆப்பு//
நன்றி அமைச்சரே
nellai kurumbu சூப்பர், சித்ரா சொன்னமாதிரி சிரிக்காமல் இருக்க முடிய வில்லை.
நானும் பாளையங்கோட்டை தாங்க..... தொடரட்டும் உங்கள் பணி.... இதே மாதிரி...
என் மண்ணீன் வேங்கையே!
முதல் வருகைக்கு நன்றி Kousalya
அப்படியா? பாளையில் எங்கே?
எனக்கு மார்க்கெட்(தற்போது அப்பா அம்மா
இருப்பது KTC NAGAR AKKA VEETIL)
என்னமா யோசிக்கிறீங்க?
//பிரேமா மகள் சொன்னது…
என்னமா யோசிக்கிறீங்க?//
உங்க லெவலுக்கு முடியாது ஏதோ?
முதல் வருகைக்கும்/பகிர்வுக்கும்
நன்றி சுபி.
haa ஹா ஹா என்னா போடு போடுறீங்க! என்னமோ நடக்குது ஆனா என்னான்னு புரியலையே!
//அன்புடன் மலிக்கா சொன்னது…
haa ஹா ஹா என்னா போடு போடுறீங்க! என்னமோ நடக்குது ஆனா என்னான்னு புரியலையே!//
நன்றி மலிக்கா..
romba super abbu !
//rjpmguru சொன்னது…
romba super abbu//
Thanks Guru
நீங்களும்தான் நல்ல நெத்தியடி சித்தர்[சுறா கலாய்ப்பு]
கருத்துரையிடுக