திங்கள், டிசம்பர் 12, 2011

தலைவர் பிறந்த நாள் , என் முதலாண்டு திருமண நாள்


தன்னடக்கத்தின் தலைமகனே உன்னை வாழ்த்த வயது இல்லை என்பதால் உன்னை வணங்குகிறேன் . பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவா,,,,,,,,,,,,,

1st Anniversary

சென்ற வருடம் (12-12-2010) இதே நாளில் என்னை கரம் பிடித்து,என் சுக, துக்கங்களில் பங்கு கொண்டு என்னை அன்போடும்,அனுசரணையோடும் பார்த்து கொண்டு இருக்கின்ற என் அன்பு மனைவிக்கு

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் .

5 கருத்துகள்:

RAMVI சொன்னது…

வாழ்த்துக்கள் மகாராஜன்.

S Maharajan சொன்னது…

நன்றி ரமாரவி...

Pavi சொன்னது…

வாழ்த்துக்கள் மகாராஜன் . இந்த நாள் போல் இனிவரும் காலங்களில் சந்தோசமாக இருக்க எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்

S Maharajan சொன்னது…

நன்றி Pavi

nandakumar07 சொன்னது…

Best wishes

கருத்துரையிடுக