ஞாயிறு, அக்டோபர் 30, 2011

ஊருக்கு வருகின்றேன்

வலை உலக நண்பர்களுக்கு வணக்கம்....


கடந்த இரு மாதம் வேலை பளு ஜாஸ்தி.அதனால் தான் வலை பக்கமே வர இயலவில்லை (அப்படியே வந்தா மட்டும் எழுதி கிழிச்சுருவே அப்படின்னு நீங்க சொல்லுறது கேட்குது) இன்று நான் தாயகம் வருகின்றேன், தம்பி கல்யாணம், மனைவி சீமந்தம் அப்படின்னு வீட்டு விசேசம் நெறய இருக்கு.எல்லாம் முடிச்சு திரும்ப டிசம்பர் மாதம் இரண்டாம் தேதி உங்க எல்லோரையும் மறுபடியும் வலைபக்கம்
முலமாக சந்திகின்றேன்

நன்றி

என்றும் அன்புடன்

2 கருத்துகள்:

RAMVI சொன்னது…

//தம்பி கல்யாணம், மனைவி சீமந்தம் அப்படின்னு வீட்டு விசேசம் நெறய இருக்கு.//

வாழ்த்துக்கள்.,வாழ்த்துக்கள்.

கானா பிரபா சொன்னது…

நண்பா, காலம் கடந்து தான் பதிவைப் பார்த்தேன், என் இனிய வாழ்த்துக்களும்

கருத்துரையிடுக