வியாழன், ஜனவரி 06, 2011

நினைவலைகள் 2010

ஒரு வருட நிகழ்வுகள்


முதலில் நண்பர்கள் அனைவர்க்கும் என் இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.

வலையுலகிற்கு வந்து இன்றோடு ஒரு வருடம் ஆகின்றது.
கடந்த ஆண்டு இதே நாளில் தான் வலைபதிவு தொடங்கினேன்.

2010 - எனக்களித்த சந்தோசங்கள்...

1. நிறைய எண்ணங்களை எழுத கொடுத்தது வலைபதிவின் முலமாக.

2. முகம் தெரியா நண்பர்களை கொடுத்தது வலைபதிவின் முலமாக

3. பதின்ம வயதின் நண்பனை மீட்டு கொடுத்தது ( நன்றி சித்ராஅக்கா)

4. தங்கையின் குழந்தை (சஞ்சய்)

5. ஒரு புதிய உறவினை என்னுடைய திருமணத்தின் மூலம்,
   என்  வாழ்வின் சரிப்பாதியை என்னுடன் இணைத்து கொண்ட
   என்னவளை தந்தது.

6. சில நினைவுகள் பூக்கும் தருணங்களும், நினைத்து வருந்தும்  நிகழ்வுகளும் நடந்த கடந்த ஆண்டு ஒரு படிப்பினையை விட்டுச் சென்றுள்ளது. இந்தப் படிப்பினை வரும் ஆண்டுகளின் நிகழ்வுகளை
எதிர் கொள்ள உதவும் என்ற நம்பிக்கையுடன்


என்றும் அன்புடன்


18 கருத்துகள்:

Chitra சொன்னது…

Congratulations!!!!!!!!!!

Welcome Back!!!!!

Happy New Year!!!!!!

Happy Pongal!!!!!!

R.Gopi சொன்னது…

வாங்க வாங்க மகராஜன்...

தங்களுக்கும், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

HAPPY NEW YEAR 2011 http://jokkiri.blogspot.com/2010/12/happy-new-year-2011.html

கோலிவுட் - டாப்-20 நடிகர்கள் http://edakumadaku.blogspot.com/2010/12/20.html

S Maharajan சொன்னது…

நன்றி சித்ரா அக்கா
நன்றி கோபி

அர்ச்சனை சொன்னது…

//S Maharajan said...
சொல்லிட்டு போட்டதால நீங்க வருத்தப்பட தேவையில்லை... //

ஆறுதல் சொல்லும் முன் நடந்த விஷயத்தைப்பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டும் சொல்லுங்கள் நண்பரே.. தவறிருந்தால் மன்னிக்கவும்

மாணவன் சொன்னது…

Welcome Back...

புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே

S Maharajan சொன்னது…

//மாணவன் சொன்னது…
Welcome Back...

புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே//

நன்றி நண்பரே

அன்புடன் நான் சொன்னது…

நினைவலைகள்.... அருமை....

உங்களுக்கு என் பொங்கல் வாழ்த்துக்கள்.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. குழந்தை சஞ்சய்-கு வாழ்த்துக்கள்.
ஒரு வருட நிறைவிற்கும்... மனமார்ந்த வாழ்த்துக்கள்..!!
மேலும் தொடர்க..! :-))

எஸ்.கே சொன்னது…

//சில நினைவுகள் பூக்கும் தருணங்களும், நினைத்து வருந்தும் நிகழ்வுகளும் நடந்த கடந்த ஆண்டு ஒரு படிப்பினையை விட்டுச் சென்றுள்ளது. இந்தப் படிப்பினை வரும் ஆண்டுகளின் நிகழ்வுகளை
எதிர் கொள்ள உதவும் என்ற நம்பிக்கையுடன்//

இந்த வருடம் இனிமையாக அமையட்டும்! இனிமையான நிகழ்வுகள் உங்கள் வாழ்வு நிறையட்டும்!

S Maharajan சொன்னது…

நன்றி சி. கருணாகரசு

நன்றி Ananthi (அன்புடன் ஆனந்தி)

நன்றி எஸ்.கே

Unknown சொன்னது…

பொங்கல் வாழ்த்துக்கள் சகோ..

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

Congratulations..

S Maharajan சொன்னது…

நன்றி ஜெ.ஜெ

நன்றி தோழி பிரஷா

Unknown சொன்னது…

வலையுலகத்தில் ஒரு வருடம் நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள்..
2010 ஆம் வருடம் போலவே, இந்த 2011 ஆண்டும் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்..

S Maharajan சொன்னது…

முதல் வருகைக்கும் / வாழ்த்துக்கும்
நன்றி பாரத்... பாரதி...

சகாதேவன் சொன்னது…

you rocks brthr !

S Maharajan சொன்னது…

நன்றி நானா

Priya சொன்னது…

உங்களது சந்தோஷ நினைவலைகளை பகிர்ந்துக்கொண்டமைக்கு நன்றி.
நம்பிக்கையுடன் தொடருங்கள்!

கருத்துரையிடுக