ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

சிந்தனைகள்_3



உயர்ந்த இலக்கு ஒன்றே


செய்வனை திருந்த செய்!

இரு கண்கள்

1.வந்தால் போகாதது , இரண்டு : புகழ், பழி

2.போனால் வராதது இரண்டு : மதிப்பு( மானம்) உயிர்

நான்கு உணவருந்தும் திசை பலன்கள்

கிழக்கு : ஆயுள் பெருகும்

மேற்கு : செல்வம் பெருகும்

தெற்கு : புகழ் பெருகும்

வடக்கு : உணவு அருந்துவதை தவிர்க்கலாம்

ஐவகை முன்னோடிகள்

1.வளர்த்த பெற்றோர்கள்

2.கல்வி கற்பித்தோர்

3.மனமுடித்த உறவினர்

4.பொருள் தேட தொழில்கற்பித்தோர்

5.இடுக்கண் களையும் நட்பு

ஆறு வகை முட்டாள்கள்

1.நேற்று செய்த தவறை திருத்தி கொள்ளாதவன்

2.வாய்பு வரட்டும் என்று காத்து இருபவர்கள்

3.அவசியம் என்று உணர்ந்த பின்பும் தன்னை மாற்றிகொள்ளதவர்கள்

4.தேவை இல்லாத இடத்தில் பொருளை வாரி இறைபவர்கள்

5.வெற்றியாளருக்கு பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று  தவறாக  நினைபவர்கள்

6.இனி என்னால் முடியாது என்று நுனிபுல் மேய்ந்து விட்டு பிரச்னையை   தீர்க்காமல் ஒதுங்குபவர்கள்

ஏழு நன்மைகள்

1.ஏழ்மை யிலும் நேர்மை

2.கோபத்திலும் பொறுமை

3.தோல்வியிலும் விடா முயற்சி

4.வறுமையிலும் பரோபகாரம்

5.துன்பத்திலும் தைரியம்

6.செல்வதிலும் எளிமை

7.பதவியிலும் பணிவு


அனுதின‌மும் ஆனந்தமாய் வாழ்ந்திட‌ வாழ்த்துக்க‌ளோடு!

6 கருத்துகள்:

Chitra சொன்னது…

சிந்தனை ஒவ்வொன்றும் அருமை. அதிலும், "அவசியம் என்று உணர்ந்த பின்பும் தன்னை மாற்றிகொள்ளதவர்கள்" - ஒரு பொன்மொழி.
படமும் அதில் இருக்கும் மெசேஜ்ம் நல்லா இருக்குதுங்க.

S Maharajan சொன்னது…

நன்றி சித்ரா அக்கா

R.Gopi சொன்னது…

தலைவா....

என்ன ஒரே தத்துவ மழையா பொழியறீங்க இப்போல்லாம்....

அதுவும் வடக்கு பார்த்து உட்கார்ந்தா சோறு இல்லேங்கறீங்களே... பகீர்னு ஆயிடுச்சுபா....

எனிவே.... ஜோக்ஸ் அபார்ட்.... பதிவு ரொம்ப நல்லா இருக்கு மகராஜன்... வாழ்த்துக்கள்....

R.Gopi சொன்னது…

சித்ராவ ரன்னிங் ரேஸ்ல அடிச்சுக்க முடியலியே....

எங்க போனாலும், நமக்கு முன்னாடியே வந்து அட்டெண்டன்ஸ் போட்டுட்டு போயிடறாங்க....

சசிகுமார் சொன்னது…

அருமை நண்பா வாழ்த்துக்கள்

S Maharajan சொன்னது…

நன்றி சசிகுமார்
நன்றி R.Gopi

கருத்துரையிடுக