ஞாயிறு, ஜனவரி 30, 2011

குரல் கொடுப்போம் நம் இனத்துக்காக!!!!!!!!!!!!!







இலங்கையின் கடலோர காவல்படை, தமிழக மீனவர்களை கொன்று குவித்து வருகிறது. இந்திய எல்லைக்குள் மீன் பிடித்தாலும், அதை பொறுக்க முடியாமல், அவர்களை அடித்து விரட்டுவது, சித்ரவதை செய்வது, கொல்வது என, இலங்கை அரசு, தங்கள் அன்றாட நடவடிக்கைளை தொடர்கிறது. காரணம், அனாதையாகிவிட்டான் தமிழன் என்ற ஒரு அதீத நம்பிக்கை. கடிதம் எழுதுவதோடு, தமிழக அரசு நிறுத்திக் கொள்ளும்; எச்சரிக்கை விடுவதோடு மத்திய அரசு முடித்துக் கொள்ளும்.இதை நன்கு உணர்ந்து விட்ட இலங்கை அரசும், இலங்கை கடலோர படையும், தங்கள் அஸ்திரங்களை செலுத்திக் கொண்டிருக்கின்றன. வல்லரசு நாடாக உருவாகிவரும் இந்திய அரசுக்கு, இதை தட்டி கேட்க கூட திராணியில்லை. சொந்த மண்ணில் தமிழர்கள் செத்து மடிவதை ரசித்துக் கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு, கேட்க தைரியமில்லை.

 இனியும் இது போல் நடைபெறாமல் இருக்க ஏதோ
ஒருவகையில் நம் ஆதரவை அவர்களுக்கு வழங்குவோம்

நம் போடும் சத்தம் சென்றடைய http://www.savetnfisherman.org/
தளத்தில் நம் ஆதரவை தெரிவிப்போம்
இணைய தள முகவரி : http://savetnfisherman.org/

ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman

பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman ,
http://www.facebook.com/pages/Save-Fishermen-from-Sri-Lankan-Navy/167109543335671

உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப http://www.petitiononline.com/TNfisher/petition-sign.html?


நண்பர் வைகை அவர்களின் "'உண்மை சுடும்"" கடிதம்
உங்கள் பார்வைக்கு
http://unmai-sudum.blogspot.com/2011/01/blog-post_29.html



நன்றி பாரத்... பாரதி...(http://bharathbharathi.blogspot.com/)


என்றும் அன்புடன்
 

9 கருத்துகள்:

Unknown சொன்னது…

நிச்சயம் குரல் கொடுப்போம்... தங்களின் உணர்வுக்கு மிக்க நன்றிகள்..

Priya சொன்னது…

உணர்வுகளின் வெளிப்பாடாக அமைந்திருக்கும் பதிவு...!பகிர்வுக்கு நன்றிகள்!

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! சொன்னது…

நிச்சயம் குரல் கொடுப்போம்...

S Maharajan சொன்னது…

நன்றி பாரத்... பாரதி...

நன்றி Priya

நன்றி தோழி பிரஷா

R.Gopi சொன்னது…

நிச்சயம் குரல் கொடுப்போம்... ஒற்றுமையுடன் கொடுக்கும் குரல் நிச்சயம் ஏதாவது பலனளிக்கும் என்று நம்புகிறேன்...

***********

எங்களின் முதல் குறும்பட முயற்சியை கண்டு, கருத்து பகிருங்கள்...

'சித்தம்' - குறும்படம் http://edakumadaku.blogspot.com/2011/01/blog-post_574.html

மழலைப் பேச்சு சொன்னது…

முதல் தடவையா இங்க வரேன். நானும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிருக்கேங்க. உங்க வாழ்த்தையும் கருத்தையும் வரவேற்கிறேன் நண்பா.
எதிர்பார்ப்புடன் ஆவலாய்.. இந்த மழலை.

S Maharajan சொன்னது…

நன்றி கோபி
முதல் வருகைக்கு நன்றி மழலை

இன்றைய கவிதை சொன்னது…

பார்தி பாரதி நன்றி இந்த குரல் அவர்களை சென்றடையும் என நம்புகிறேன்

நன்றி பாரதி பாரதி

ஜேகே

உலக சினிமா ரசிகன் சொன்னது…

ஆரண்யகாண்டம்-படமா எடுக்கிறானுங்க.....மயிறானுங்க என்ற தலைப்பில் நானும் எனது கருத்தை சொல்லி உள்ளேன்.
மேலும் விபரமறிய எனது வலைப்பக்கம் வாருங்கள் நண்பர்களே!

கருத்துரையிடுக