ஒரு ரஜினி ரசிகனின் நினைவலைகள்..............
ரஜினி இந்த ஒரு மந்திர சொல் கட்டி போட்டு இருக்கும் இதயங்கள் தான் எத்தனை!எத்தனை! ரஜினி என்ற உணர்வு அதை வார்த்தைகளால் சொல்ல இயலாது! 1985 வருடம் முதல் இன்று வரை அவருடன் எனக்கான ரசிகன் பந்தம் பற்றி தான் இந்த நினைவலைகள்
எப்போது ரசிகன் ஆனேன்!
1985 படிக்காதவன் படம் வெளியான வருடம்,எங்கள் பாளையம்கோட்டை அசோக் தியட்டரில் என் அண்ணன் முலமாக நான் பார்த்த முதல் ரஜினி படம்,சினிமாவை பற்றி அதிகம் நான் அறியாத வயதிலேயே என்னை ஈர்த்த என் தலைவன்! அதன் பின் அவருடைய படம் பேப்பர்லில் வந்தால் அதை வெட்டி வைத்து கொள்ளும் பழக்கம்,அதிசிய பிறவி படத்திற்கு காசு இல்லாமல் வீட்டில் இருந்து எடுத்துபோக அப்போது அப்பா அடித்த வலியை விட தலைவர் படத்தில் அடித்த காமெடி இனித்தது. மெல்ல மெல்ல என்னை ஆக்கிரமித்தார் ரஜினி என்கின்ற அந்த வசீகரன்.
இன்னும் வரும்............
என்றும் அன்புடன்
5 கருத்துகள்:
நல்லா இருக்கீங்களா ??? பதிவு மலரும் நினைவா ? தொடருங்கள் ...
நான் நல்லா இருக்கேன்,
நீங்க சுகம் தானே! நன்றி கௌசல்யா!!!!!!!!!!!
ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் - திருமண நாளையும் கொண்டாட இருக்கும் ரசிகனே!!! வாழ்த்துக்கள்!
நன்றி சித்ராக்கா
//ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டத்துடன் - திருமண நாளையும் கொண்டாட இருக்கும் ரசிகனே!!! வாழ்த்துக்கள்!//
இதை வைத்து தான் இந்த பந்த தொடரே எழுதுகிறேன் அக்கா
ஹலோ....
தலைவா... ஆரம்பமே கலக்கல் தான்....
அசத்துங்க.... தொடர்ந்து வருவேன்....
கருத்துரையிடுக