வியாழன், பிப்ரவரி 18, 2010

இளம்வயது சாதனையாளர்கள் (தெரிந்து கொள்ளுங்கள்)

நேர் மறை மனபாங்கு,இலக்கு,முடிவு இவைகள் அனைத்தும் உணர்ந்து மிக இளம் வயதில் சாதனை படைத்தவர்கள்.

1. இந்திய சரித்திரத்தில் இடம்பெற்ற போது பகவத்சிங்
வயது 23

2. புத்தர் ஞானம் பெற அரண்மனையை விட்டு வெளியேறியபோது    வயது  27 

3. ஜான்சிராணி லட்சுமிபாய் வெள்ளையனை எதிர்த்து போரிட்ட போது வயது 25

4. திருப்பூர் குமரன் வெள்ளையனை எதிர்த்து ரத்தம் சிந்தியபோது வயது 26

5. அலெக்ஸ்சாண்டர் பாரசிகத்தின் மீது படையெடுத்த போது
வயது 22

6. நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்த போது
வயது 24 

7. கலிலியோ தெர்மோ மீட்டர்யை கண்டுபிடித்த போது
வயது 20

8. மார்கோ போலோ உலக பயணத்தை தொங்கிய போது
வயது 17

9. கிரகாம்பெல் தொலைபேசியைகண்டுபிடித்த போது
வயது 29

10. கவிஞர் ஷெல்லி புகழ் பெற்ற ஆங்கில கவிதைகளை எழுதிய போது   வயது 29 

11. குற்றாலீஸ்வரன் கடலை நீந்திய போது
வயது 11

12. மண்டலின் ஸ்ரீனிவாசன் புகழ் பெற்ற போது
வயது 15 

6 கருத்துகள்:

திவ்யாஹரி சொன்னது…

நல்ல தகவல்களை திரட்டி தந்துள்ளீர்கள் மகாராஜன் நன்றி ..

Unknown சொன்னது…

கிரிக்கெட் மதத்தின் கடவுள் சச்சினை இங்கே சொல்லாமல் விட்டதற்கு கண்டனங்கள்.. :))

S Maharajan சொன்னது…

திவ்யாஹரி,

தொடர்ந்து ஊட்டிவரும் உற்சாகத்துக்கு
நன்றி தோழி

S Maharajan சொன்னது…

முகிலன்,

சச்சின் சாதனையை தனியாக ஒரு பதிவு போட்டு விடுகிறேன்
வந்து (வாசி) சுவாசித்தமைக்கு நன்றி

R.Gopi சொன்னது…

மகராஜன்

என் வலையில் உங்களின் கமெண்ட் பார்த்து உங்களின் வலையை தரிசிக்க வந்தேன்... நீங்களும் ரஜினி ரசிகர் என்பதில் மகிழ்ச்சி...

வந்ததும் ஒரு நல்ல பதிவை கண்டேன்... இளம் சாதனையாளர்களை பட்டியலிட்டது நன்றாக இருந்தது...

ஆயினும் விஸ்வநாதன் ஆனந்த், சச்சின் டெண்டுல்கர் போன்றோரை மறந்தது ஏனோ??

(ரஜினி அவர்களின் டாப்-20 படங்கள் என்ற 3 பகுதிகளாய் வந்த பதிவுகளை படித்து கருத்துரைக்கவும்...

சூப்பர் ஸ்டாரின் அதிரடி 20:20 இறுதி பாகம்
http://jokkiri.blogspot.com/2010/02/2020_14.html)

S Maharajan சொன்னது…

முதல் வருகைக்கு நன்றி கோபி........

"விஸ்வநாதன் ஆனந்த், சச்சின் டெண்டுல்கர் போன்றோரை மறந்தது ஏனோ??"

அவர்களை பற்றி தனியாக ஒரு பதிவு போடலாம் என்று எண்ணி இருக்கிறேன்
ரஜினி ரசிகனாக இருப்பதே பெருமைதானே.


தலைவரின் பாகம் ஏற்கனவே நான் உங்கள் வலை பதிவில் படித்து
விட்டேன்.அதில் "புதுக்கவிதை" படத்தை விட்டு விட்டிர்கள் என்று ஏற்கனவே நான் கருத்து சொல்லி இருந்தேன்
"பேர கேட்டதுமே சும்மா அதிருதுல்ல" இன்னும் நான் படிக்கவில்லை படித்து விட்டு கருத்து சொல்கிறேன்

கருத்துரையிடுக